Sunday, October 14, 2012

மசூ பிக்சூ...

15 ஆம் நூற்றாண்டில் இங்கன் பேரரசால் மலையில் கட்டப்பட்ட இந்நகரம் மசூபிக்சூ என அழைக்கப்படுகிறது. இதன் பொருள் பழையமலை என்பதாகும். 
இந்நகரம் 1911இலேயே மீளவும் ஹிறாம் பின்காம் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது.

0 comments:

Post a Comment

Site Search