Sunday, October 14, 2012

ரோமன் கொலோசியம்....

இத்தாலியின் ரோம் நகரின் மத்தியில் அமைந்துள்ள இவ் அதிசயம் ரோம பேரரசின் வெற்றியை கொண்டாடும் பகுதியாக விளங்கியதாக கூறப்படுகிறது. கி.பி. 70 தொடக்கம் கி.பி. 82 காலப்பகுதிக்குச்  சொந்தமான இச்சின்னம் நவீன விளையாட்டு அரங்குகளுக்கு இணையாக திகழ்வதாக கூறப்படுகிறது. 

0 comments:

Post a Comment

Site Search