Sunday, October 14, 2012

பெற்றா....

அரேபிய பாலைவனத்தின் ஒரு எல்லையிலுள்ள இவ்அதிசயம் ஜோர்தான் பேரரசின் தலைநகராக விளங்கியுள்ளது. மத்திய கிழக்கின் கலாசாரத்துக்கான உதாரணமாக விளங்கும் இச்சின்னம், நீர் வழங்கல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளையும் வேறுபல நகர்ப்புற கட்டமைப்புகளையும் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. கி.மு.9 முதல் கி.பி 40 வரையிலான காலப்பகுதிக்கு இவ் அதிசயம் சொந்தமானது. 

0 comments:

Post a Comment

Site Search