Sunday, October 14, 2012

சிஜன் இட்சா பிரமிட்....

கட்டட கலைக்கு சிம்மசொப்பனமாக விளங்கும் இப்பிரமிட் கி.பி 800 க்கு முன்னர் கட்டப்பட்டதாக கூறப்படுகிறது. மெக்சிகோவின் யுகாரன் தீபகற்பத்தில் சிஜன் இட்சா நகரில் அமைந்துள்ள இப்பிரமிட்டில்  பல்வேறு கட்டமைப்புக்களை இன்றும் தெளிவாக காணக்கூடியதாக உள்ளதாகவும் இதனை கட்டுவதற்கான ஈடுபாடு எப்படி இருந்திருக்கும் என்பதனை சிந்திக்கும் பொழுது வியப்பாக இருப்பதாகவும் கட்டடக் கலை நிபுணர்கள் கூறுகின்றனர்.

0 comments:

Post a Comment

Site Search